மொட்டை அடுத்து துன்புறுத்தல்! அறைக்குள் இரவு முழுவதும் நடந்த ராகிங்! 7 பேர் கைது!

கோவையில் முதலாம் ஆண்டு மாணவரை மோசமான முறையில் தாக்கி ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.

Trending News