உணவகத்தில் ஊழியர்களை தாக்கி அட்டகாசம் - சிசிடிவி காட்சி...!

உணவகத்தில் ஊழியர்களை தாக்கிய சிலர் செய்த அட்டகாசம் சிசிடிவி -யில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உணவகத்தில் ஊழியர்களை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Trending News