ஒரு பல்புக்கு ஒரு லட்சம் கரெண்ட் பில்லா? தொடரும் குளறுபடியால் மக்கள் விரக்தி!

கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின்சார பல்ப் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ரூ. 1 லட்சம் கரண்ட் பில் வந்ததுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை இந்த காணொளியில் காணலாம். 

Trending News