ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற்றதே வெற்றி தான் - செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

Trending News