'கைதின் போது நெஞ்சு வலி... இதை தெலுங்கு படத்துல பாத்துருப்போம்' - சீமான்

அதிகாரிகள் கைது செய்ய வரும்போது அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வருவதை பல தெலுங்கு திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம் என செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News