போஸ் கொடுத்த இளைஞன்: கடுப்பான காளை செய்த வேலை, வைரல் வீடியோ

Bull Attack Viral Video: ‘இது உனக்கு தேவையா’ என இணையவாசிகளை கேட்க வைக்கிறது இந்த வீடியோ. ஒரு இளைஞனின் போட்டோ மோகம் ஆபத்தில் முடிவதை காண பரிதாபமாகவும் பயமாகவும் உள்ளது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News