குடும்பத்துடன் நடனமாடிய சாய் பல்லவி

சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில், சாய் பல்லவி தனது குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Trending News