ரஷ்யாவில் கடும் பதற்றம்! சுற்றி வளைத்த வாக்னர் படைகள்!

ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள் என வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Trending News