டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: நமக்கு என்ன பாதிப்பு?

அண்மையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது என்ற செய்தியை அடிக்கடி காண நேர்ந்தது. முதலில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்றால் என்ன? இது எதனால் நேர்கிறது?

Trending News