பாப்கார்ன் விற்பனையில் ரூ.3 லட்சம் மோசடி

மதுரை வெற்றி திரையரங்கில், இரு ஊழியர்கள் பில் போடாமல் பாப்கார்ன் விற்பனை செய்து 3 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

இந்த ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.

Trending News