கோவில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ வைரல்

‘அடிச்சான் பாரு அப்பாய்ட்மெண்ட் ஆர்டர்’- வைரலாகும் ரீல்ஸ்

திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய அறக்கட்டளையின் தர்மகர்த்தா மற்றும் 12 கோவில் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து நடிகர் வடிவேல் டயலாக்கைப் பேசிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Trending News