மகனுக்கு விநோத புற்றுநோய் உதவி கேட்டு கதறி அழுத தாய்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய் - விநோத ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என கோரிக்கை.

Trending News