பிறந்தநாளுக்கு வரும் பாபா - புது காட்சிகளுக்கு டப்பிங்கை முடித்த ரஜினி!

பாபா திரைப்படம் ரஜினியின் பிறந்தநாளான வரும் டிச. 12ஆம் தேதி அன்று புதுப்பிக்கப்பட்டு, மறு வெளியீடு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், புதிதாக இணைக்கப்பட்ட காட்சிகளுக்கு ரஜினி தற்போது டப்பிங் கொடுத்துள்ளார்.

Trending News