புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்!

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

Trending News