லாரன்ஸ் படத்துக்கு தடை விதித்த நீதிமன்றம்!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரெவென்சா குளோபல் நிறுவனம் தொடுத்த வழக்கை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News