ஆற்றில் குதித்து இளம்பெண்ணை காப்பாற்றிய ராணுவ வீரர்!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணை ராணுவ வீரர் போராடி காப்பாற்றினார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவியும் நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News