ரஜினியை தொடர்ந்து இப்போ சித்தார்த்..! கொதித்தெழுந்த பிரகாஷ் ராஜ்..!

சித்தார்த்தை அவமானப்படுத்திய கன்னட அமைப்பு! “கேவலமா பண்ணாதீங்க” பிரகாஷ்ராஜ் விளாசல்!

நடிகர் சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பின்போது கன்னட அமைப்பினர் உள்ளே புகுந்து தகராறு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Trending News