தீபாவளி போனஸ் வழங்கக் கோரி போராட்டம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், தீபாவளி போனஸ் வழங்கிடக்கோரியும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News