பிரக்ஞானந்தாவை வாழ்த்திய முதல்வர்! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா..?

பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு 30 லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

Trending News