இலங்கையில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் உச்சமடைந்துள்ளன. நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ள நிலையில், உலகின் கவனம் இலங்கையின் மீது குவிந்துள்ளது.