மாற்றுத்திறனாளிகளும் இனி மெரினாவில் கால் நனைத்து மகிழலாம்!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Trending News