அதிர்ச்சி... ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட சிலிண்டர்!

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரயிலில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News