கேக் திருவிழாவில் அஜித் - விஜய்! வியந்த ரசிகர்கள்!

பாபநாசத்தில் நடக்கும் கேக் திருவிழாவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட நடிகர் அஜித் - விஜய் கேக் வைரலாகி வருகிறது.

இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

Trending News