கடும் எதிர்ப்புகளை சந்திக்கும் பாகிஸ்தான் மாடல்!

பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி எரிகா ராபின் 72-வது குளோபல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பாகிஸ்தான் சார்பில் கலந்து கொள்ள உள்ளார். ஆனால் இவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

Trending News