முதியவர்களின் மாஸ் கச்சேரி: வைரல் வீடியோ

Funny Viral Video: ‘என்னா ஒரு டெடிகேஷன்’ என இனையவாசிகளை ஒரு விடியோ புகழ வைத்துள்ளது. இதில் இரு முதியவர்களின் கச்சேரி அனைவரையும் வியக்க வைக்கிறது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News