காதல் கதைகளில் இனி நடிப்பதில்லை: துல்கர் சாமான் ஷாக் முடிவு

சீதாராமம் படம் தான் நடிக்கும் கடைசி காதல் படமாக இருக்கும் என்றும் இனி மேல் கமர்சியல் அம்சங்கள் கொண்ட படங்களில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

Trending News