நடிகர்கள் தனுஷ், விஷால் உட்பட 4 பேருக்கு ரெட் கார்டு!

நடிகர் சங்கத்தில் 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. தனுஷ், விஷால் உள்ளிட்டோர் ரெட் கார்டு வழங்கப்படும் லிஸ்டில் உள்ளனர்.

Trending News