Mumbai Indians: பில்டப் உடன் என்ட்ரி கொடுத்த ஹர்திக்... புதிய கேப்டனுக்கு பலத்த வரவேற்பு

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா பயிற்சி முகாமில் இன்று இணைந்த நிலையில், அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

Trending News