15 வயதுச் சிறுமி மாயம்: தாய் போராட்டம்

பள்ளிக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி மாயம்: தாய் போராட்டம்

தூத்துக்குடியில் காணாமல் போன தனது 15 வயதுச் சிறுமி குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், சிறுமியின் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

Trending News