புலிகளை வம்பிழுக்கும் குரங்கின் வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, இதைப் பார்த்து நீங்கள் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். காட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இரண்டு புலிகளை குரங்கு ஒன்று என்ன செய்கிறது என்பதைதான் இன்றைய வைரல் வீடியோவில் நாம் காண உள்ளோம்.

Trending News