கொக்கரக்கோ சேவல் மீது குரங்கு சவாரி: வேற லெவல் வைரல் வீடியோ

Viral Video: விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். குழந்தைகள் பெரியவர்கள் மீது உப்பு மூட்டை ஏறி சவாரி செய்வது போல ஒரு குரங்கு சேவல் மீதி ஏறி சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Trending News