அண்ணாமலைக்கு எதிராக அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

அண்ணாமலை சொத்துப்பட்டியலை வெளிய்யிட்டது மக்களை திசை திருப்பும் முயற்சி என காட்டமாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியலைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Trending News