தரமான செய்திகளை வழங்கும் ஜீ தமிழ் நியூஸ்: அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து

ஜீ தமிழ் நியூஸ் வழங்கிய 'நாளைய இலக்கு' என்ற மாணவர்களுக்கான மாபெரும் வழிக்காட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர்,"தரமான செய்திகள் ஜீ தமிழ் நியூஸ் வழங்கி வருகிறது" என புகழாரம் சூட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Trending News