மதுரவாயில் மேம்பாலம் திட்டம் பற்றிய விரிவான அலசல்

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தரைவழியிலேயே தங்கள் பொருட்களை வணிகர்கள் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது.

போக்குவரத்து சிக்கல்களை தீர்க்கவும், வணிகர்களுக்கு ஆதாயமாக இருக்கவும் அரசாங்கம் மதுரவாயில் மேம்பால திட்டத்தை கொண்டு வந்தது

 

Trending News