ராதிகாவுக்கு எதிராக பாஜக? விஜய பிரபாகரன் ஸ்மார்ட் மூவ்! நாதக திட்டம் என்ன?

தென் தமிழகத்தின் விருதுநகர் தொகுதி நட்சத்திய தொகுதியாக தற்போது கவனம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும், ராதிகா சரத்குமாரும் களத்தில் நிற்பது தான்.

தற்போது அங்கு என்ன சூழல்? நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு தமிழ் தெரியாதா? மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் யார்? முழுமையாக காணலாம்.

Trending News