விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட லியோ போஸ்டர்களால் பரபரப்பு

லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Trending News