லியோ டிக்கெட் ரூ.2000.. பிளாக்கில் கூவி கூவி விற்பனை!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் லியோ பட டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு பேரம் பேசி விற்கும் வாலிபரின் செயலால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Trending News