சித்தராமையா எதுவும் அறியாமல் பேசுகிறார்! மேகதாது விவகாரத்தில் முழு விவரம் தெரியவில்லை!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறியாமையில் பேசி வருவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மேகதாது விவகார விமர்சனம் 

Trending News