பைக்குக்கு பெட்ரோல் ஊற்றியபோது ஏற்பட்ட உயிர் பலி! என்ன நடந்தது?

அண்ணன் பைக்குக்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருந்த போது, மின் இணைப்பு இல்லாததால் மெழுகுவர்த்தி பிடித்து உதவிய தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

Trending News