காயம் அடைந்தவர்கள் குணமடைய கனிமொழி வாழ்த்து

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார் என திமுக எம்.பி. கனிமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

Trending News