நடிகர் விஜய் மகன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி?

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் விஜய்யும் திரைத்துறையில் கால் பதிக்கவுள்ளதாகவும் விரைவில் அவர் நடிகராக அறிமுகமாகவுள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகியவண்ணம் இருந்தது.

ஜேசன் சஞ்சய், முதல் படத்திலேயே லைகா போன்ற பெரிய நிறுவனத்துடன் கைக்கோர்ப்பது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளார்.

Trending News