ரோஜாவுக்கு பேட்டிங் செய்ய கற்றுக்கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன்!

ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜாவுக்கு, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட கற்றுக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News