G Square நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை!

G Square நிறுவனத்திற்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபரிடம் கேட்கலாம்.

Trending News