ஐபிஎல் போட்டியால் காத்திருக்கும் ஆபத்து! சமாளிக்குமா பிசிசிஐ?

நடப்பு ஐபிஎல் சீசனின் 70 லீக் போட்டிகளில் சரிபாதி ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்று விளையாடும் நட்சத்திர இந்திய வீரர்களின் பணிச் சுமையை கவனிக்கிறதா பிசிசிஐ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு விரிவாக தொகுப்பை காணலாம்.

Trending News