சர்வாதிகாரியான ஹர்திக் பாண்டியா.. சிக்கலில் மும்பை!

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சையில் மும்பை அணி 2 குழுக்களாக பிரிந்து இருக்கும் நிலையில் தற்போது அவருக்கும் வேக பந்துவீச்சாளர் பும்ராவுக்கும் ஈகோ மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த ஈகோ மோதலுக்கு என்ன காரணம் விரிவாக பார்க்கலாம்

Trending News