IPL 2023 MI vs GT: வலுவான ஹர்திக் படையை சாய்க்குமா ரோஹித் & கோ!

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (மே 12) மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி குறித்த முழு விவரத்தையும் இதில் காணலாம்.

Trending News