திருச்சி மலைக்கோட்டையில் யானை குளியல் தொட்டி திறப்பு

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் சுவாமி கோயில் யானை குளிப்பதற்கு 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.

Trending News