திமுகவை கடுமையாக விமர்சித்த பாரிவேந்தர்..! பெரம்பலூர் நிலவரம் என்ன?

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பெரம்பலூரில் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Trending News