சேலத்தில் ஐஜேகே பிரமுகர் வெட்டிப் படுகொலை!

சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே முன் விரோதம் காரணமாக ஐஜேகே பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவனமையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனிறி உயிர் இழந்தார்.

Trending News