கும்பக்கரையில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை, சபரிமலை சீசன் ஆகிய காரணத்தால் தேனி கும்பக்கரை அருவியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Trending News